மொழி: English සිංහල தமிழ்
இலங்கை அரசாங்க இலச்சினை

மாகாண இறைவரித் திணைக்களம்

வடமேல் மாகாணம், இலங்கை

வடமேல் மாகாண சபை இலச்சினை

செய்திகளும் கட்டுரைகளும்

விசேட அறிவித்தல்

2027 ஆம் ஆண்டுக்கான வடமேல் மாகாண காணிப் பெறுமதிகள் தொடர்பான தகவல்களைத் திரட்டுதல்

2027 ஆம் ஆண்டுக்கான வடமேல் மாகாண காணிப் பெறுமதிகள் தொடர்பான தகவல்களைத் திரட்டும் திட்டத்தை வடமேல் மாகாண இறைவரித் திணைக்களம் தற்போது ஆரம்பித்துள்ளது.

மதிப்பீடு தொடர்பான பயிற்சித் திட்டம்
2026-08-08 மற்றும் 2026-08-22

மதிப்பீடு தொடர்பான பயிற்சித் திட்டம்

வடமேல் மாகாண இறைவரிச் சேவையின் மதிப்பீட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் வரி உத்தியோகத்தர்களுக்காக மதிப்பீடு தொடர்பான விசேட பயிற்சித் திட்டம் 2026-08-08 மற்றும் 2026-08-22 ஆகிய திகதிகளில் வடமேல் மாகாண சபை லிச்சவி மண்டபத்தில் நடைபெற்றது.

திணைக்கள புகைப்படக் காட்சியகம்

Internal Affairs Unit
உள்ளக விவகாரப் பிரிவு
Training Program
மதிப்பீடு தொடர்பான பயிற்சித் திட்டம்
NWP Provincial Council Emblem
வடமேல் மாகாணம், இலங்கை