மொழி: English සිංහල தமிழ்
இலங்கை அரசாங்க இலச்சினை

மாகாண இறைவரித் திணைக்களம்

வடமேல் மாகாணம், இலங்கை

வடமேல் மாகாண சபை இலச்சினை

தலைமை அலுவலகம் - குருணாகல்

முகவரி:
மாகாண இறைவரித் திணைக்களம்,
பெஹசர கட்டடம்,
3 ஆம் மாடி,
மாகாண சபை வளாகம்,
குருணாகல்.
அலுவலகம்: 037-2225771
ஆணையாளர்: 037-2223806
மின்னஞ்சல்: revdepnwp@gmail.com
தொலைநகல்: 037-2223806

உப அலுவலகம் - சிலாபம்

முகவரி:
2 ஆம் மாடி, கடற்றொழில் அமைச்சு கட்டடம், குருணாகல் வீதி, சிலாபம்.

பொதுமக்களின் வசதிக்காக, சிலாபம், குருணாகல் வீதியிலுள்ள கடற்றொழில் அமைச்சு கட்டடத்தின் 2 ஆம் மாடியில் அமைந்துள்ள மாகாண இறைவரித் திணைக்களத்தின் உப அலுவலகம் ஒவ்வொரு உத்தியோகபூர்வ திங்கட்கிழமைகளிலும் உத்தியோகபூர்வ தேவைகளுக்காகத் திறந்திருக்கும்.

சேவை நேரங்கள்:

திங்கள் – வெள்ளி: காலை 8:30 முதல் மாலை 4:15 வரை (அரசாங்க விடுமுறை தினங்கள் தவிர்ந்த)

உங்கள் வினாக்கள் அல்லது கருத்துக்களை எமக்கு அனுப்புங்கள்