மொழி: English සිංහල தமிழ்
இலங்கை அரசாங்க இலச்சினை

மாகாண இறைவரித் திணைக்களம்

வடமேல் மாகாணம், இலங்கை

வடமேல் மாகாண சபை இலச்சினை

வடமேல் மாகாணம்

மாகாண இறைவரி ஆணையாளரின் செய்தி


திரு. D.A.T. ஹேமச்சந்திர
திரு. D.A.T. ஹேமச்சந்திர
மாகாண இறைவரி ஆணையாளர்
“வரி செலுத்துவோரும் பொதுமக்களும் தங்களுக்குத் தேவையான தகவல்களையும் வழிகாட்டல்களையும் இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கும், காலத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தித் தமது சேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் இந்த வலைத்தளம் பேருதவியாக அமையும் என நான் நம்புகின்றேன்.”

எமது குறிக்கோள்கள்

எமது தொலைநோக்கு

பொருத்தமான வரி கொள்கையை வகுத்து செயல்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக வடமேல் மாகாணத்தின் அபிவிருத்தி செயல்பாட்டில் பங்களிப்பு செய்தல்.

எமது பணிப்பொறுப்பு

வடமேல் மாகாண வரி செலுத்துவோர் மற்றும் பொருளாதார நிலைக்குப் பொருத்தமான வரி கொள்கையை உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் வடமேல் மாகாண மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத்தரத்தை வழங்குவதற்கான முயற்சியில் பிரதிநிதித்துவ பங்கேற்பு.