மாகாண இறைவரித் திணைக்களம் - வடமேல் மாகாணம்
1990 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க வடமேல் மாகாண நிதி நியதிச்சட்டத்தின் பிரிவு 37 இன் கீழ் முத்திரை வரி அறவிடப்படுகின்றது.
முத்திரை வரி அறவிடப்படும் ஆவணங்கள்:
| சொத்து / ஆவண வகை | பெறுமதி / வரம்பு | பொருந்தக்கூடிய வரி வீதம் |
|---|---|---|
| அசையாச் சொத்துக்களை விற்பனை செய்தல் மற்றும் மாற்றுதல் | ரூபா 100,000/= வரையிலான சொத்துப் பெறுமதிக்கு | பெறுமதியின் ஒவ்வொரு ரூபா 100 அல்லது அதன் பகுதிக்கு ரூபா 3 |
| ரூபா 100,000/= ஐ விட அதிகமான பெறுமதிக்கு | பெறுமதியின் ஒவ்வொரு ரூபா 100 அல்லது அதன் பகுதிக்கு ரூபா 4 | |
| நன்கொடைப் பத்திரங்கள் (பரிசளிப்பு) | ரூபா 50,000/= வரையிலான சொத்துப் பெறுமதிக்கு | பெறுமதியின் ஒவ்வொரு ரூபா 100 அல்லது அதன் பகுதிக்கு ரூபா 3 |
| ரூபா 50,000/= ஐ விட அதிகமான பெறுமதிக்கு | பெறுமதியின் ஒவ்வொரு ரூபா 100 அல்லது அதன் பகுதிக்கு ரூபா 2 |
நன்கொடையாக மாற்றப்படும் அசையாச் சொத்து தவிர்ந்த வேறு எந்தவொரு சொத்து தொடர்பாகவும், ஏதேனும் குறித்த திகதி தொடர்பாகவும், மதிப்பீட்டாளரின் கருத்தின்படி அந்த திகதியில் திறந்த சந்தையில் அந்த சொத்திற்கு நியாயமாக பெறக்கூடிய விலையே அதன் பெறுமதியாகும்.
→ மேலே உள்ள இரண்டு தொகைகளில் குறைவான தொகை பெறுமதியாகக் கொள்ளப்படும்.
→ மேலே உள்ள இரண்டு தொகைகளில் குறைவான தொகை பெறுமதியாகக் கொள்ளப்படும்.